Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மார்ச் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 அறிவிப்பு!

‘மார்ச் மாதம் வெளியாகும் பட்ஜெட்டில் குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்’ என ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா. மறைவால் காலியான ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு 27-ந் தேதி இடைத்தேர்தல்…

மாஸ் காட்டிய செந்தில்பாலாஜி; வியந்து போன ஸ்டாலின்!

‘எந்தக் கட்சியில் இருந்தாலும்… அந்தக் கட்சியில் தனக்கென ஒரு பிரம்மாண்டத்தையும், தனக்கென தனித்துவத்தையும் தடம் பதிப்பதில் வல்லவர் அமைச்சர் செந்தில்பாலாஜி! ஈரோட்டிற்கு பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தார் முதல்வர் ஸ்டாலின். தொண்டர்கள் கொடுத்த உற்சாகமிகு வரவேற்பால் காரில் ஏறாமல் 500…

‘ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜியால் ஆபத்து!’ இபிஎஸ் ஆருடம்?

‘எதிர்காலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செந்தில்பாலாஜியால்தான் ஆபத்து காத்திருக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேசியிருக்கிறார்! ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசை ஆதரித்து பெரியார் நகர் பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.…

தமிழக மீனவர்கள் தாக்குதல்; ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டர்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று (24.02.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அன்பிலுக்கு எதிரான நேருவின் ‘கிழக்கு’ ஆபரேஷன் ‘பெயிலியர்’!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் ‘திருச்சி – ஈரோடு’ அரசியல்தான் அனல்அடித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் மலைக்கோட்டை வாசிகள்! திருச்சிக்கும் ஈரோட்டிற்கும் என்ன சம்பந்தம் என மலைக்கோட்டை வாசிகளிடம் பேசினோம். ‘‘திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பவர்…

நடிப்புக்கு முழுக்கு; நயன் எடுத்த திடீர் முடிவு..?

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப் போட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில்…

‘காவியின் சித்து வேலை’; சிலிர்த் தெழுந்த மருது அழகுராஜ்!

‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், தனது மின்னும் பொன்னெழுத்துக்களால் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்தவர்! சில சீனியர் அமைச்சர்களின் சட்டமன்ற உரைக்கூட இவரது எழுத்தக்களால்தான் சட்டமன்றத்தை அலங்கரித்தது! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம்…

சசிகலாவால் வாழ்ந்து வீழ்ந்த ஓ.பி.எஸ்.ஸின் கதை..!

அ.தி.மு.க.வில் நகராட்சி தலைவராக இருந்து முதல்வர் பதவி வரை சசிகலாவால் உயர்ந்து, அதே சசிகலாவால் 33 வருட அரசியல் வாழ்வில் ஓ.பி.எஸ். வீழ்ந்திருக்கிறார். அந்தக் கதையை தற்போது பார்ப்போம்…! எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்… அப்போது நிறைவேற்றப்பட்ட…

மு.க.ஸ்டாலின் – இ.பி.எஸ். நாளை இறுதி கட்ட பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்),…

பணம் – பரிசு மழையில் ஈரோடு கிழக்கு மக்கள்!

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், வாக்காளர்கள் பிரச்சாரத்தில் மூழ்கியிருப்பதால், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. மேலும், தினந்தோறும் விதம் விதமாக பரிசுப் பொருட்களில் நனைகின்றனர் கிழக்கு தொகுதி மக்கள்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77…