செந்தில் பாலாஜி உடல் நலம்; நேரில் விசாரித்த சபரீசன்!
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன் நேரில் சென்று நலம் விசாரித்தார். அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லும் வழியில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதைத்…
