அல்வா… திமுகவுக்கு திருமா; பாஜகவுக்கு எடப்பாடி?
பா.ஜ.க.வுக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.விற்கு திருமாவளவனும் விரைவில் ‘அல்வா’ கொடுக்கப் போவதாக தகவல்கள் கசிகிறது. இது பற்றி மூத்த அரசியல் விமர்சகர் ஒருவரிடம் பேசினோம். ‘‘பணம் மற்றும் படை பலத்தால் அ.தி.மு.க.வை கைப்பற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என…
