அடுத்தது அனிதா ராதாகிருஷ்ணன் – கீதா ஜீவன்! அண்ணாமலை அதிரடி!
தமிழக அமைச்சர்கள் மீது உள்ள வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வேறு மாநில நீதிமன்ற மாற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தினார். மேலும், அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனும், கீதா ஜீவனும் சிக்குவார்கள் என்றும் தெரிவித்தார்.…
