தமிழகத்தில் ‘கும்மி கலை’; எடப்பாடியின் ‘கொங்கு’ ஆபரேஷன்!
அதிமுக ஆட்சி மீண்டும் அமையும்போது கொங்கு பாரம்பரிய கலையான கும்மியாட்ட கலை நிகழ்ச்சியை கொங்கு மண்டலம் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் நடைபெறுவதற்கு உறுதுணையாக இருப்போம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே, கொங்கு…
