பெரம்பலூர் தொகுதி; அருண் நேருவை எதிர்க்கப் போவது யாரு?
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலத்திற்கு மேல் இருக்கிறது. ஆனாலும், அரசியல் கட்சிகள் காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டன. இந்த நிலையில்தான் பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார்’ தொகுதி அந்தஸ்தை பெற்றிருக்கிறது. பெரம்பலூர் தொகுதி ‘ஸ்டார் தொகுதி’ அந்தஸ்தை பெறுவதற்கான காரணம் என்ன?…
