ஆர்ப்பாட்டத்தில் சர்ச்சியை ஏற்படுத்திய சீமானின் பேச்சு! ராஜ்கிரண் கண்டனம்!
சீமான் தலைமையில் மணிப்பூர் வன்முறையை கண்டித்து சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சீமான் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில்…
