விண்ணப்பிக்காதவர்களுக்கு ஆயிரம்! விண்ணப்பித்தவர்களுக்கு அல்வா?
தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்பட்டது எந்தளவிற்கு வரவேற்பை பெற்றதோ, அதே அளவிற்கு விமர்சனத்தையும் பெற்றிருக்கிறது. ஏழை எளிய மக்கள் பலனடையும் வகையில் அண்ணா பிறந்தநாளன்று மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய தினமே…
