உத்தரபிரதேசத்துக்கு கூடுதலாக 11 தொகுதிகள். தமிழகத்தில் 8 தொகுதிகள் குறைய வாய்ப்பு!
மக்கள் தொகை அடிப்படையில் 2026-ம் ஆண்டுக்குப்பின் பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்ததும், புதிதாக பொறுப்பு ஏற்கும் அரசு இதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.அப்போது தமிழகம் உள்பட தென்…
