மீண்டும் ‘முக்கிய இலாகா’ மினிஸ்டர்! உற்சாகத்தில் செந்தில் பாலாஜி!
சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பெயில் கிடைக்க இருக்கிறதாம். இதற்கிடையே, மீண்டும் முக்கிய இலாகா அவருக்கு தர இருப்பதாக ‘தலைமை’ உறுதியளித்ததைத் தொடர்ந்து சிறையில் உற்சாகத்தில் இருக்கிறாராம் செந்தில் பாலாஜி! சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால்…
