Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நீட் விவகாரம்…
ஆளுநர் டெல்லி பயணம்…
சூடுபிடிக்கும் தமிழக அரசியல்..!

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரிய மசோதாவை, சபாநாயகருக்கே ஆளுநர் திருப்பி அனுப்பினார். இதற்கு தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம், தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க…

தாக்கப்படும் தமிழக மீனவர்கள்…
இலங்கைக்கு இந்தியன்
ஆயில் நிறுவனம் உதவி!

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இதனை மத்திய அரசு தடுக்க வேண்டும் என்று முதல்வர், ஜி.கே.வாசன் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில்தான், இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல், டீசல் வழங்க இந்தியன்…

நேர்மை அரசியலுக்கு நன்கொடை…
கமல்ஹாசன் உருக்கமான கடிதம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களுக்கு பல லட்சங்களை கொடுத்து விலைக்கு வாங்க பேரம் பேசிக்கொண்டிருக்கையில், ம.நீ.ம. கட்சித் தலைவர் கட்சிக்கு நன்கொடை வேண்டி கடிதம் எழுதியிருக்கிறார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில்,…

37 தலைவர்களுக்கு முதல்வர் கடிதம்…
எடப்பாடியை புறக்கணித்த பின்னணி..?

அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ‘அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியதாகும்’ எனக்கூறி, அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில்…

வேட்பாளர்கள் செலவு…
தேர்தல் ஆணையம் உத்தரவு!

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அதிகபட்சமாக தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்ய வேண்டும் என்ற விவரத்தை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான…

அ.தி.மு.க. – பா.ஜ.க…
ஒரே வார்டு… அண்ணி-நாத்தனார் போட்டி!

உள்ளாட்சித் தேர்தல் என்றாலே சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனின் மகளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருமகளும் ஒரே வார்டில் களமிறங்கியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில்…

மத்திய பட்ஜெட்…
மக்களிடம் பேசும்
பிரதமர் மோடி..!

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2022–&23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் நதிகள் இணைப்பு, இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, இ-பாஸ்போர்ட், 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை திட்டம்,…

மத்திய பட்ஜெட்…
சிறப்பு அம்சங்கள்!

2022 – 2023 ஆம் நிதியாண்டில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழள் 80 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும், மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:*1-12ம் வகுப்புக்கு மாநில மொழிகளில்…

மீண்டும் மோதல்… கதறிய கரூர் எம்.பி… பின்னணி என்ன..?

‘பொற்கால ஆட்சியில் பொல்லாத அமைச்சரா..?’ என்று தி.மு.க.வினராலேயே விமர்சிக்கப்பட்டர் செந்தில் பாலாஜி. அப்படி விமர்சிக்கப்பட்டவர்களின் பதவிதான் பறிபோனது. இந்த நிலையில்தான் கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தி.மு.க. அலுவலகத்தில் கதறியிருக்கிறார். கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், நேற்று காலை 11:30 மணிக்கு,…

கூட்டணி முறிவு…
தற்காலிகமா… நிரந்தரமா..?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி பா.ஜ.க. தனித்துப் போட்டியிடுகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,‘‘தொண்டர்களின் கோரிக்கையை ஏற்று பா.ஜ.க, தனித்து போட்டியிடுகிறது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் அதிமுக கூட்டணி இல்லாமல் பா.ஜ.க, போட்டியிடுகிறது. இந்த…