பாராளுமன்ற புகை குண்டு வீச்சு மூளையாக செயல்பட்டவர் காவல் நிலையத்தில் சரண்!
பாராளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மக்களவை நடைபெறும் இடத்திற்குள் திடீரென இரண்டு பேர் குதித்து வண்ண புகை குண்டுகளை வீசினர். அதேவேளையில் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இருவர் மஞ்சள் புகைப்படும் வெளிப்படும் புகை குண்டுகளை வீசினர். இந்த நான்கு…
