வெற்றிகரமாக பாய்ந்தது பி. எஸ்.எல்.வி சி-58 ! விஞ்ஞானிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து.
இஸ்ரோ பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி, செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது பாராட்டுக்குரியது, வாழ்த்துக்குரியது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, செயற்கைக்கோள்களை புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது மகிழ்ச்சிக்குரியது.…
