கோவை மூத்தூஸ் மருத்துவனையில் ‘ஐடி’ ரெய்டு! வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்!
கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூர் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவர்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ்…
