அ.தி.மு.க – தே.மு.தி.க இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை !!
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. தே.மு.தி.க.வுடனான கூட்டணியை கடந்த 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது.…
