Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

வேட்பாளர் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பும் பா.ஜ.க !

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மையக் குழு கூட்டம் இன்று கமலாலயத்தில் நடந்தது. இதில் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்பட உறுப்பினர்கள் பங்கேற்றனர். பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வும் இணைந்ததால் சில தொகுதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பா.ஜனதா…

எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி தான் முக்கியம்..! டி.டி.வி.தினகரன்..!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு…

தேர்தல் பிரச்சார வாகனம்..! புதிய கட்டுப்பாடுகள் அமல்..!

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 20) தொடங்கியது. அரசியல் கட்சிகளின் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு ஆகியவை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. சில அரசியல் கட்சிகள் மனு தாக்கலுடன் பிரச்சாரத்தையும் தொடங்கி விடும். தமிழ்நாட்டில்…

இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் : இ.பி.எஸ்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 16 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை வெளியிட்டு இருந்தார். மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) தொகுதியும், எஸ்டிபிஐ…

மீண்டும் 2014..! எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..!

தமிழ்நாடு, புதுச்சேரியில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 2014ஆம் ஆண்டு 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அதிமுக என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தல்…

திமுக வேட்பாளர் பட்டியல்! 11 புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

தி.மு.க.வில் 11 புது முகங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. திமுக வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. வட சென்னை: கலாநிதி வீராசாமி தென் சென்னை: சுமதி என்கிற…

முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்! எடப்பாடி எடுத்த திடீர் முடிவு!

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள்…

தமிழ்நாட்டு மக்களை நிர்மலா சீதாராமன் அவமானபடுத்தி வருகிறார் : செல்வப்பெருந்தகை கண்டனம்!!

அரசு வழங்கும் நிவாரண தொகையை பிச்சை என்று விமர்சித்த நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட தராமல் தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானபடுத்தி வருகிறார்.…

மோடியின் கனவு பலிக்காது – வைகோ..!

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக திருப்பூரில் போட்டியிடும் சுப்பராயன், நாகையில் போட்டியிடும் வை.செல்வராஜ் ஆகியோர் அண்ணா அறிவாலயம் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் உடனிருந்தார்.…

சேலத்தில் மோடி! அதிமுக சார்பில் பேசிய ஓபிஎஸ்?

பிரதமர் மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம் பேசுவார் என்று அழைப்பு விடுத்தார் பாஜக துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம் பத்தாண்டு காலம் பிரதமர் மோடியின் சாதனைகளை பட்டியலிட்டார். சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வந்தடைந்த பிரதமர்…