தி.மு.க.வில் 11 புது முகங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

திமுக வேட்பாளர் பட்டியல்: இந்த நிலையில் இன்று திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. வட சென்னை: கலாநிதி வீராசாமி தென் சென்னை: சுமதி என்கிற தமிழச்சி தங்க பாண்டியன் மத்திய செனனை : தயாநிதி மாறன் ஸ்ரீபெரும்பதூர்:டி ஆர்பாலு

அரக்கோணம்: ஜெகத்ரட்சகன் வேலூர்:கதிர் ஆனந்த் தர்மபுரி: ஆ மணி திருவண்ணாமலை: சிஎன் அண்ணாதுரை ஆரணி: எம்ஸ் தரணிவேந்தன் கள்ளக்குறிச்சி: மலையரசன் சேலம்: செல்வகணபதி ஈரோடு: கே ஏ பிரகாஷ் நீலகிரி :ஆராசா அரக்கோணம்: ஜெகத்ரட்சகன் வேலூர்:கதிர் ஆனந்த் தர்மபுரி: ஆ மணி திருவண்ணாமலை: சிஎன் அண்ணாதுரை ஆரணி: எம்ஸ் தரணிவேந்தன்

கள்ளக்குறிச்சி: மலையரசன் சேலம்: செல்வகணபதி ஈரோடு: கே ஏ பிரகாஷ் நீலகிரி :ஆராசா கோவை: கணபதி ராஜ்குமார் பொள்ளாச்சி: ஈஸ்வரசாமி பெரம்பலூர்: அருண் நேரு தஞ்சாவூர்: முரசொலி தேனி: தங்க தமிழ்செல்வன் தென்காசி: ராணி சிவக்குமார் தூத்துக்குடி: கனிமொழி திமுக வேட்பாளர் பட்டியலில் புதுமுகங்களுக்கும் அதிகம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிபார்க்கப்பட்டது. இது போலவே புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சேலம் இளைஞரணி மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இளைஞரணியை சேர்ந்தவர்களுக்கு அதிகம் வாய்ப்பு தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal