எடப்பாடி காவல் நிலையத்தில் குண்டு வீச்சு! இபிஎஸ் ஆவேசம்!
காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் குற்றவாளிகளுக்கு துளியும் பயமற்ற அளவிற்கு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ளதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெட்கித் தலைகுனியவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தொடர் கொலைகள்…
