Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சந்திரபாபு நாயுடு வாகனத்தில் ஏறிய மர்ம நபர்கள்; போலீசார் விசாரணை..!

ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு டான் சபாவில் வாகனத்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சந்திரபாபு நாயுடு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்ததும்…

‘சாட்டை ரெடி!’ முதல் அடி யாருக்கு மருது அழகுராஜ் கேள்வி?

தமிழகத்தில் வெளிவரும் முன்னணி நாளிதழில் இன்றைய முக்கியச் செய்தியாக ‘சாட்டை’ ரெடி என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருக்கிறது. அந்த செய்தியில், ‘அ.தி.மு.க.வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக தி.மு.க.விடம் சில ஒன்றியச் செயலாளர்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் விலை போயிருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு…

அழகிகளை அடைத்து வைத்து விபசாரம்! கோவாவில் பதுங்கிய ரவுடி கைது!

புதுச்சேரி உப்பளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த வழக்கில் கோவாவில் பதுங்கியிருந்த ரௌடி ஐயப்பனை காவல் துறையினர் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். புதுச்சேரி உப்பளம் சாலையில் உள்ள ஒரு விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதலியார்பேட்டை காவல் துறையினர்…

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவிலும் சறுக்கும் பா.ஜ.க.!

தமிழகத்தில் பாண்டிச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறிவந்த நிலையில், கர்நாடகாவிலும் பா.ஜ.க.விற்கு பெரிய சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. ‘‘300 பெண்களை பலாத்காரம் செய்து 3000 ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படும்…

நெப்போலியன்  நடிகர் சங்க கட்டிட பணிக்காக ரூ.1 கோடி நிதியுதவி !!

நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், நிதி பற்றாக்குறை காரணமாக பல ஆண்டுகளாக கட்டிடப்பணிகள் நிறைவு பெறாமல் நிலுவையில் உள்ளது. இந்த பணி…

காங். வேட்பாளர் திடீர் வாபஸ்! இந்தூரில் பாஜக வெற்றி எளிது!

குஜராத் மாநிலம் சூரத் லோக்சபாவில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள வேட்பாளர்களும் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்ற நிலையில், பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் வேட்பாளரை முன்மொழிந்து போடப்பட்ட கையெழுத்து போலி எனக் கூறி…

‘இண்டியா’ வென்றால் ஸ்டாலின் உள்பட 5 பிரதமர்கள்! அமித் ஷா ஆருடம்!

“இண்டியா கூட்டணி வெற்றி பெற்றால், ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பார்கள்” என மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். இண்டியா கூட்டணிக்கு யார் பிரதமர் வேட்பாளர் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வரும் நிலையில், அமித் ஷா இது தொடர்பாக…

ஒன்றுபட்ட அதிமுக! பழனிசாமிக்கு கே.சி.பழனிசாமி சரமாரி கேள்வி!

‘ஒன்றுபட்ட அ.தி.மு.க. தேவை என்பதை எடப்பாடி பழனிசாமி உணர ஏன் மறுக்கிறார்’ என கே.சி.பழனிசாமி காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாகவும், அதிமுக நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி விமர்சித்ததாக வெளியான தகவல் தொடர்பாகவும் அதிமுக…

பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி! இருவர் விடுவிப்பு! அதிரடி தீர்ப்பு!

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவி குற்றவாளி என விருதுநகர் 2-வது நீதித்துறை நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதேவேளையில் 2ஆம் மற்றும் 3 ஆம் குற்றவாளிகளான பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு…

கஞ்சாவுடன் முதல்வரை சந்திக்க முயன்ற பாஜக நிர்வாகி..?

முதல்வரை சந்தித்து கஞ்சா பொட்டலத்துடன் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அவரை தடுத்து நிறுத்திய காவல்துறை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் முடிவடைந்த நிலையிலும் இன்னும் தேர்தல் கட்டுப்பாடுகள் உள்ளது. இதன் காரணமாக புதிய…