விஜயபாஸ்கர் தலைமறைவு! கைது செய்ய காவல்துறை தீவிரம்!
நில அபகரிப்பு புகாரில் முன்ஜாமின் மனு தள்ளுபடி ஆனதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி., அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். விரைவில் கைது செய்யப்படலாம் என காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.…
