தாராளம்..! ஏராளம்..! விக்கிரவாண்டி இறுதி நிலவரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் தி.மு.க. அமைச்சர்கள் கவனிப்புகளில் தாராளமும், ஏராளமும் காட்டி வருவதைப் பார்த்து, ‘விக்கிரவாண்டியைப் போல் நமக்கு இடைத்தேர்தல் வராதா?’ என பக்கத்து தொகுதி மக்களை ஏங்க வைத்துவிட்டது. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி…
