தமிழகம் நோக்கி காற்றழுத்த தாழ்வு! 6 நாட்களுக்கு கனமழை!
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மத்திய மேற்கு வங்கக் கடல், வட தமிழகத்தை நோக்கி நகர்ந்தது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்…
