Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

நீதிபதிகளுக்கு நெருக்கடி! மனம் திறந்த சந்திரசூட்..!

‘அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, தனியார் அமைப்பை சேர்ந்தவர்களும் நீதித்துறைக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்’ என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: ‘‘சில தனியார் அமைப்புகள் செய்தி மீடியா மற்றும் சமூக…

ஆதவ் அர்ஜுனாவை இயக்கும் சீனியர் அமைச்சர்?

தி.மு.க. கூட்டணியில் வி.சி.க. அங்கம் வகித்தாலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து தி.மு.க.விற்கு எதிரான விமர்சனங்களை வைத்து வருகிறார். இதற்கு பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. வி.சி.க.வின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘நான்கு வருடம் திரைத்துறையில் இருந்தவர்…

ராணுவ அதிகாரிகள் குடும்பத்தினரை சந்தித்த விஜய்!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த 4-ம் தேதி முதல் நடந்து வருகிறது. சமீபத்தில் சென்னை பரங்கிமலையில்…

‘தோப்பு’க்கு எதிராக அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலை..!

பெருந்துறை தொகுதியில் தனிப்பட்ட முறையில் செல்வாக்காக இருக்கும் தோப்பு வெங்கடாச்சலம் தி.மு.க.வில் சீட் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக அமைச்சர் முத்துசாமி உள்ளடி வேலை பார்ப்பது வெட்டவெளிச்சாமியிருப்பதுதான் உடன் பிறப்புக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படலாம்…

உதவி இயக்குநர்களுக்கு ஊதியம்… சாய் பல்லவி வேதனை..!

“உதவி இயக்குநர்களுக்கு தகுதியான ஊதியம் கிடைக்காதது வேதனையளிக்கிறது.” என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார். மும்பையில் ‘அமரன்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அதில் தென்னிந்திய மற்றும் பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம் குறித்த கேள்விக்கு நடிகை சாய் பல்லவி பதிலளித்தார். அதில் உதவி…

போதை வஸ்து! ‘சுந்தரி’ சீரியல் நடிகை கைது..!

மெத்தபெட்டமைன் எனும் போதை பொருளை வைத்திருந்ததாக சின்னத்திரை நடிகை மீனா கைது செய்யப்பட்டார். ராயப்பேட்டையில் ஒரு வணிக வளாகத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். சுந்தரி சீரியலில் நடித்து வருபவர் நடிகை மீனா. இவர் சிறிய சிறிய…

விஜய்க்கு தானா சேர்ந்த கூட்டம்னா? விசிக காசு கொடுத்ததா? கொதித்த திருமா!

விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது: ‘‘விஜயகாந்த் கட்சி வந்த போது சொன்னார்கள், இந்த கட்சி எல்லாம் காணாமல் போய்விடும். இப்போது விஜய் வந்த உடன் பயங்கரமான ஹைப் கொடுக்கப்படுகிறது. நமது மாநாட்டிற்கு எத்தனை லட்சம் பேர் வந்தார்கள். இது குறித்து…

முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்க்கண்ட்டில் வரி ஏய்ப்புத் தொடர்பாக மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் நெருங்கிய உதவியாளர் வீடு உட்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சனிக்கிழமை சோதனை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலத் தலைநகர் ராஞ்சி மற்றும் ஜம்ஷெட்பூரில்…

புதிய காற்றழுத்த தாழ்வு! எந்தெந்த மாவட்டங்களில் மழை?

கடல் வெப்ப அலை ஏற்படுவதால் வரும் நாட்களில் புயல்கள் வலிமையாகும் என மத்திய புவி அறிவியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை…

அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.க. – பா.ம.க. – தே.மு.தி.க.!

‘‘2026ல் கூட்டணி ஆட்சியில் பா.ம.க., இடம்பெறும்’’ என பா.ம.க., தலைவர் அன்புமணி சூசகமாக தெரிவித்தார். இதன் பின்னணியில் 2026ல் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., த.வெ.க., தே.முதி.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறுவது உறுதியாக இருக்கிறது என்கிறார்கள். ராணிப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில், அன்புமணி…