தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கறிஞர் ஜெய்சுகின் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனுவைத் தாக்கல் செய்தார். ஆளுநரின் செயல்பாடு அரசியலைமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal