அமைச்சர் ஆனார் உதயநிதி..இனி சினிமாவில் நடிக்க போவதில்லை..!!
தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார். தி.மு.க. இளைஞரணி செயலாளராக இருந்து வந்த உதயநிதி ஸ்டாலின், கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்…