Author: Divya

மகா தீபத்தை 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி..!!

மலைமீது ஏறி மகா தீபத்தை தரிசனம் செய்ய இந்த ஆண்டு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளது. தீபத்திருநாளான 06.12.2022 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற…

கார்த்திகை தீபம் சிம்பிள் டிப்ஸ்’..!!

அகல் விளக்கில் தீபம் காற்றில் அணியாமல் எறிய: வெளியில் கோலத்தின் மேல் பால்கனியில் வைக்கக்கூடிய விளக்குகள் பெரும்பாலும் காற்றில் அணைந்து விடும். இதற்கு என்ன செய்யலாம். கார்த்திகை தீபம் வருவதற்கு முன்கூட்டியே உங்கள் வீட்டில் இருக்கும் விளக்கு திரிகளை தடிமனாக திரித்து…

ஜெயலலிதாவின் நினைவுநாள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாள் ஆனா இன்று அவரது ஒருசில நினைவுகளை பகிர்வோம். ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். இயற்பெயர் : கோமளவள்ளிபிறப்பு : 24 பிப்ரவரி 1948பிறந்த இடம்…

30 குழந்தைகளின் வாழ்வை மாற்றி 30- வது ஆண்டை கொண்டாடிய கிளாசிக் கிச்சன்!!

தமிழ்நாட்டில் உள்ள தலைசிறந்த இன்டீரியர் டிசைனிங் (உட்புற வடிவமைப்பு) நிறுவனங்களில் கிளாசிக் கிச்சனும் ஒன்றாகும். உட்புற வடிவமைப்புத் துறையை மாற்றி அமைத்ததில் முன்னோடியாகக் கருதப்படும் இந்த நிறுவனம், தற்போது குழந்தைகளின் வாழ்க்கையையும் மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளாசிக் கிச்சனின் 30-வது ஆண்டு…

பாகனுடன் கொஞ்சிக் குலாவும் மங்களம் யானை..!!

56 வயதான மங்களம் யானை கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமானது. 1982-ல் காஞ்சி மகா பெரியவர் மங்களம் யானையை வழங்கினார். இந்த யானையை பாகன் அசோக் குமார்(50) பராமரித்து வருகிறார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி, அவர்கள் கொடுக்கும் பழங்களை…

‘தெற்கத்திவீரன்”  சந்திரபாபுவின் பேரன் நடிக்கும் படம்..!!

சந்திரபாபுவின்  பேரன் சாரத் நடித்து, இயக் கும் படம் ‘தெற்கத்திவீரன்” டிசம்பர் 2 ம் தேதி வெளியாகிறது. ஒரு திரைப்படத்தில் பல பொறுப்புகளை ஏற்று அதை திறம்படச் செய்யும் படைப்பாளனை தமிழ் சினிமா அஷ்டாவதானியாக அரவணைத்துக்கொள்ளும். அப்படியொரு கலைஞனாக தன்னை அடையாளப்படுத்த…

திருவண்ணாமலை மகாதீபக் கொப்பரையின் வரலாறு..!!

திருவண்ணாமலை அருள்மிகு  அருணாசலேஸ்வரர் திருக்கோயிலுக்கு  மஹா தீபம் ஏற்றப் படவுள்ள கொப்பரை,  கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தீபக்கொப்பரை திருவண்ணாமலை மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும். திருக்கார்த்திகை அன்று  அதிகாலை, நான்கு மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள்,…

“சினிமா என்பது கலை வியாபராமல்ல” கூறுகிறார் விஜயானந்த் படத்தின் நாயகி..!!

சாலை மார்க்கமாக வணிக ரீதியிலான சரக்குகள் மற்றும் தளவாடங்களைக் கையாளும் முன்னணி தனியார் வாகன போக்குவரத்து நிறுவனமான வி ஆர் எல் எனும் நிறுவனத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான பத்மஸ்ரீ விஜய் சங்கேஸ்வரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி தயாராகியிருக்கும் ‘விஜயானந்த்’எனும் திரைப்படம், கன்னடம்,…

வதந்தி வலைத்தொடருக்கு 100 இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்களா..??

“கொலைகாரன்” மற்றும் “கபடதாரி” திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் K கிங், அமேசான் பிரைம் த்ரில்லர் தொடரான ​​” வதந்தி “க்காக மீண்டும் கொலைகாரன் திரைப்பட இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸுடன் இணைந்துள்ளார். சைமன் K கிங் ஹங்கேரியில் உள்ள புடாபெஸ்டில் வதந்தி வலைத்தொடரின்…

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!!

புதுச்சேரி நகரப் பகுதியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளி ஊர்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் கோவிலுக்கு வருகை தருவர். புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்…