‘பாத்திரப்பிழை’! வைகோவுக்கு ‘சாட்டையடி’ பதில் கொடுத்த மருது அழகுராஜ்!
தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை வைத்த வைகோவுக்கு தி.மு.க.வின் கொள்கை பரப்பு துணைத் தலைவர் மருது அழகுராஜ் நெத்தியடியுடன் கூடிய சாட்டையடி பதில் கொடுத்திருக்கிறார். மருது அழகுராஜ் தனது வலைதளப்பக்கத்தில் ‘‘பாத்திரப்பிழை’’ எனும் தலைப்பில், ‘‘கலைஞர் இறக்கும் போது அவரை தூக்கிச்…
