Month: November 2024

தம்பி வா… தலைமையேற்க வா..! உதயநிதிக்கு வைரமுத்து வாழ்த்து!

‘‘தம்பி வா.. தலைமையேற்க வா… அண்ணாவிடம் கடன் வாங்கி அண்ணன் வாழ்த்துகிறேன்’’ என்றும், உதயநிதி பேரீச்சம்பழம் போல மென்மையானவர். ஆனால், அதன் விதையைப்போல உறுதியானவர் என்றும் கூறி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக…

‘ தலைவனே… இளம் தலைவனே…!’ உ.பி.க்களை உற்சாகத்தில் ஆழ்த்திய ஜோயல்!

தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ‘தலைவனே… இளம் தலைவனே…!’ என மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் எழுதிய பாடலை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்தப் பாடல் வரிகள் உடன் பிறப்புக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.…

டிசம்பர் 15 அதிமுக பொதுக்குழு! இபிஎஸ் அறிவிப்பு!

சென்னை, வானகரத்தில் டிசம்பர் 15ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார். அ.தி.மு.க., செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15ம் தேதி காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள…

உதயநிதி பிறந்தநாள்! மாணவர்களுக்கு உதவிய பூங்கோதை ஆலடி அருணா!

தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்று நாளை தனது 47வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நவம்பர் 27-ம் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ‘உதயநிதி உதயநாள் விழா’ என்ற பெயரில் ஒரு மாத காலம்…

மலையாள சினிமாவில் ‘எல்லை மீறலுக்கு’ காரணம்! சுஹாசினி புது விளக்கம்!

“மலையாள சினிமாவில் படப்பிடிப்பு முடிந்ததும் நீங்கள் அங்கேயே தங்கியிருக்க வேண்டிய சூழலால் எல்லை மீறல்கள் நடக்கிறது” என நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார். கோவாவில் 55-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் ‘சினிமாவில் பெண்களின் பாதுகாப்பு’ என்ற தலைப்பில்…

‘அரிசன் காலனி’யை அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! குவியும் பாராட்டுக்கள்!

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஊராட்சி பள்ளியின் பெயரை அமைச்சர் அன்பில் மகேஷ் மாற்றி இருக்கிறர். தமிழகத்தில் இதுநாள் வரை பள்ளிக் கல்வித்துறைக்கு இப்படியொரு அமைச்சர் இருந்ததில்லை என தமிழகம் முழுவதிலும் இருந்து அமைச்சருக்கு பாராட்டுக்கள் குவிகிறது. பள்ளியின் பெயர் பலகையில் இருந்த…

நாளை புயலாக வலுப்பெரும் காற்றழுத்த தாழ்வு! ‘ஃபெங்கால்’ என பெயர்!

வங்கக் கடலில் நாளை புயல் உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதற்கு ‘ஃபெங்கால்’ என சவுதி அரேபியா பெயர் வைத்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் கூறியிருப்பதாவது: ‘‘ வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த…

இரட்டை இலை! மகாராஷ்டிரா நிலைமை எடப்பாடிக்கு வருமா..?

நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல்லைச்…

ஐபிஎல் 2025! 10 அணிகளில் இடம் பிடித்துள்ள வீரர்கள்!

ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்சமாக ரிஷப் பந்த், ரூ.27 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி. ஸ்ரேயாஸ் ஐயர் ரூ.26.75 கோடி, வெங்கடேஷ் ஐயர் ரூ.23.75 கோடி ஆகியோர் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களாக அறியப்படுகின்றனர். 10 அணிகளில்…

10 கி.மீ. வேகம்! டெல்டாவை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு!

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ…