விஜய்யை ‘அட்டாக்’ செய்த முதல்வர்!
“திமுக வளர்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான், புதிதுபுதிதாக கட்சித் தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும், ஒழிய வேண்டும், என்று கூறுகின்றனர். அண்ணா கூறுவதுபோல் ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், வாழ்க வசவாளர்கள்! தேவையில்லாமல் எல்லோருக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமே…