Month: November 2024

சேவை துறையாக மாறிய போக்குவரத்து துறை! அமைச்சர் ஓபன் டாக்!

‘‘போக்குவரத்துத்துறை நிதிநிலை மேம்பட வாய்ப்பில்லை. இது பொதுமக்களுக்கான சேவை துறையாக செயல்பட்டு வருகிறது. அதில் லாப நோக்கம் இல்லை’’ போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் திமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் இன்று (நவ.06) நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட…

அமெரிக்க அதிபர் தேர்தல்! வரலாறு படைத்தார் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில், பல்வேறு யூகங்களையும், கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். உலகின் பல நாடுகளில் தேர்தல்…

இயக்குநர் மீது மஞ்சு வாரியர் வழக்கு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மோகன்லால், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ‘ஓடியன்’ என்ற படத்தை இயக்கியவர் ஸ்ரீகுமார் மேனன். ஏராளமான விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார். இவர் மீது நடிகை மஞ்சு வாரியர், கடந்த 2019-ம் ஆண்டு போலீஸில் புகார் கொடுத்தார். திருவனந்தபுரம் டிஜிபியிடம் நேரில்…

2026ல் திமுகவுக்கு வெற்றி உறுதி! விழுப்புரத்தில் கர்ஜித்த உதயநிதி!

‘‘யார் எந்த திசையில் இருந்து வந்தாலும் 2026 தேர்தலில் திமுகவுக்கே வெற்றி’’ என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர், மரகதம் கந்தசாமி மண்டபம் முன்பு புதிதாக வெண்கலத்தால் அமைக்கப்பட்ட கலைஞரின் திருவுருவ சிலை திறப்பு…

இபிஎஸ்ஸை வரவேற்று Dr. சரவணன் பிரம்மாண்ட போஸ்டர்!

பரபரப்பான அரசியல் சூழலில், அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், இன்று நடந்து வருகிறது. சென்னை, ராயப்பேட்டையில் உள்ள, கட்சி தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10:00 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு, பொதுச் செயலர் பழனிசாமி தலைமை வகிக்க உள்ளார். கூட்டத்தில், மாவட்ட…

உதயநிதிக்கு கோவில் பணம் செலவழிக்க வில்லை! சேகர்பாபு விளக்கம்!

வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னையில் இயங்கி வரும் பல்வேறு அரசு நூலகங்களை மேம்படுத்தி, கல்வி மையம் அமைப்பதற்காக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று களஆய்வு மேற்கொண்டார். பின், செய்தியாளர்களை…

அமெரிக்க அதிபர் தேர்தல் டிரம்ப் முன்னிலை!

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில், டொனால்டு டிரம்ப், 216 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறார். கமலா ஹாரிஸ் 193 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான…

ஆசிரியரின் கோரிக்கையை நிறைவேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே டி. புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரின் கோரிக்கையை ஏற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளியில் இன்று (நவம்பர் 5ம்தேதி) ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில்,…

நீதித்துறை சுதந்திரம்… மனம் திறந்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி!

‘‘உண்மையான நீதித்துறை சுதந்திரம் என்பது நீதி எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்து சொல்வது தான்; ஒவ்வொரு முறையும் அரசாங்கத்திற்கு எதிராக தீர்ப்பளிப்பது அல்ல’’ என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் 50வது தலைமை நீதிபதியான சந்திரசூட்…

சாதனை நாயகர் எடப்பாடியார்! மருத்துவர் சரவணன் புகழாரம்!

‘சாதனை திட்டங்களால் சாதனை நாயகராக மக்கள் மனதில் எடப்பாடியார் திகழ்ந்து வருகிறார். விடியா திமுக ஆட்சியில் வேதனையால் வேதனை நாயகனாக ஸ்டாலின் மக்கள் மனதில் உள்ளார்’ என அ.தி.மு.க. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இது…