Month: November 2024

இளைஞர்களுக்கு முக்கிய பதவி! வியூகம் வகுத்த எடப்பாடியார்!

சமீபத்தில்தான் அண்ணா அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில், ‘ தி.மு.க. சார்பில் நடக்கும் கூட்டங்களில் இளைஞர்களுக்கு பேச வாய்ப்பளிக்க வேண்டும்’ என அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். தி.மு.க.வில் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலும் முதல்வர் உத்தரவுப்…

2026 திமுக கூட்டணியில் விசிக! திருமாவின் உறுதி முடிவு!

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் திருமாவளவனின் வி.சி.க. கட்சி அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது. இல்லை… இல்லை… த.வெ.க.வுடன் கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்தான், ‘‘2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான…

மு.க.ஸ்டாலினின் கோபம்! விஜய்யின் ரியாக்க்ஷன்! உற்சாகத்தில் தவெகவினர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை மிகவும் கோபத்துடன் மறைமுகமாக ஒருமையில் சாடிய வீடியோவைப் பார்த்து விஜய் கொடுத்த ரியாக்ஷன்தான் த.வெ.க.வினரை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் பேசிய அதன் தலைவர் விஜய், யார் அரசியலுக்கு வந்தாலும்…

டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக சட்டப் பேரவை கூட்டம்!

தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரியில் நடைபெறும். இந்த ஆண்டில் புயல், மழை, நிவாரண பணிகள் காரணமாக சற்று தாமதம் ஏற்பட்டு, ஆண்டின் முதல் கூட்டம்…

2026ல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி! திமுகவுக்கு தவெக பதிலடி!

சென்னை கொளத்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘‘இன்று புதிது புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும்’’ என நினைப்பதாகக் கூறியிருந்தார். தவெக தலைவர் விஜய்யை தான் முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக விமர்சிப்பதாகக் கூறப்பட்ட நிலையில்,…

அமெரிக்க அதிபர் தேர்தல்! வெற்றி யாருக்கு..?

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. அந்த நாட்டின் நேரப்படி நவம்பர் 5-ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தாய்லாந்தில் ‘கா கியோவ்’…

அரசு பணிக்கு இந்தி? அமைச்சரின் விளக்கம்! சர்ச்சையில் அரசு!

வன்முறைக்கு இலக்காகும் பெண்களுக்கு உதவுவதற்காக அமைக்கப்படும் தனி மையத்தில் பணிபுரிய தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழி தெரிந்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதிகாரி செய்த தவறுக்கு அரசு…

குன்னூரில் கனமழை! இடிந்த தடுப்பு சுவர்கள்! அந்தரத்தில் வீடுகள்!

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, சுமார் 6 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.…

‘நீட்’ தேர்வை கொண்டு வந்தது காங். – திமுக! விளாசிய எச்.ராஜா!

புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார் நண்பர் விஜய். அவரது தீர்மானத்தை பார்க்கும் போது, தி.மு.க.,வில் போய் சேர்ந்து கொள்ள சொல்லலாம் போல் இருக்கிறது’ என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். சென்னை, கமலாலயத்தில் நிருபர்கள் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது: ‘‘…

சசிகலாவை முதல்வராக்க முயற்சித்த டிடிவி! திண்டுக்கல் சீனிவாசன் ‘பகீர்’ தகவல்!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் குன்றாண்டார்கோவில் ஒன்றியம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்… ‘‘ஓ.பன்னீர்செல்வத்திடம் ராஜினாமா…