சினிமாவில் நடிக்க மாட்டேன்..?! வெற்றி பெற்றால் அரசியலில் மட்டும் கவனம் : நடிகை கங்கனா..!
தேர்தலில் வெற்றி பெற்றால் சினிமாவில் நடிக்க மாட்டேன்; அதேநேரம் இப்போதைக்கு சினிமாவை விட்டு வெளியே வரமுடியாது என்று மண்டி பாஜக வேட்பாளரான நடிகை கங்கனா கூறினார். இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், பாலிவுட் நடிகையுமான…
