Month: April 2024

விவசாய சங்கங்கள் அதிமுகவிற்கு ஆதரவு!

மக்களவைத் தேர்தலில் தமிழக விவசாயிகள் சங்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து நேரில் ஆதரவு தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள்,…

இ.பி.எஸ்.க்கு பதிலடி கொடுத்த அன்புமணி…!

கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி பேசியதாவது: “நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். யார் துரோகி என்பது மக்களுக்கு தெரியும் அதிமுக தான் கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. 2 கட்சிகள் நாட்டை ஆட்சி செய்தது போதும் என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. வன்னியர் இட…

கடலூர் தொகுதி வேட்பாளரின் வாகனத்தை சோதனை செய்த பறக்கும் படையினர் !!

கடலூர் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்பி போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நெய்வேலியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்ல காரில்…

400 எம்.பி களுடன் மீண்டும் மோடி பிரதமராக அரியணை ஏறுவார்..! அண்ணாமலை சூளுரை..!

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் இன்று சூலூர், காங்கேயம் பாளையம், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:- கோவை பாராளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் மத்திய…

என்னை விலைக்கு வாங்கும் அளவுக்கு பா.ஜ.க.விடம் பணம் இல்லை..! நடிகர் பிரகாஷ்ராஜ்..!

நடிகர் பிரகாஷ்ராஜ் பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதற்கிடையே, நடிகர் பிரகாஷ்ராஜ் இன்று. பா.ஜ.க.வில் சேருகிறார் என தகவல் வேகமாகப் பரவியது. ஆனால் இந்த தகவலுக்கு பிரகாஷ்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தனது…

அண்ணாமலை தேர்தலுக்கு பிறகு காணாமல் போய்விடுவார்..! கனிமொழி..!

விருதுநகர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து, விருதுநகர் பழைய பஸ்நிலையம் அருகே, திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்தார், அப்போது அவர் பேசியதாவது: ‘வரும் நாடாளுமன்ற தேர்தல் 2வது சுதந்திர போராட்டம். இந்த தேர்தலில்…

அ.தி.மு.க. வேட்பாளரை  ஆதரித்து ஊட்டியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!!

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்  அ.தி.மு.க. வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வனை ஆதரித்து ஊட்டியில் பிரசாரம் மேற்கொண்டார். ஊட்டி ஏ.டி.சி பஸ் நிறுத்தம் அருகே உள்ள பகுதியில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடி…

கோவையில் மு.க.ஸ்டாலின் – ராகுல் காந்தி பிரச்சாரம்!

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியும் ஏப்ரல் 12-ல் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, கரூர், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளில் காங்கிரஸ்…

வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா சு.வெங்கடேசன்! தொகுதி நிதியில் முறைகேடு?

மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யப்பட்ட வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்கள் மதுரை மக்கள்! மதுரை மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை…

பாதுகாப்பு கருதி அமித்ஷா பிரசாரம் ரத்தா..?!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென அமித்ஷாவின் தேர்தல் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றும் நாளையும் தமிழகத்தில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டது.…