தொட்டியம் ரவிச்சந்திரனை அதிமுகவுக்கு எதிராக சித்தரிக்கும் எக்ஸ் எம்.எல்.ஏ.!
திருச்சி மாவட்டம் தொட்டியம் முன்னாள் சேர்மனும், தற்போதைய அ.தி.மு.க.வின் மாவட்ட கவுன்சிலருமான தொட்டியம் ரவிச்சந்திரனை அ.தி.மு.க.விற்கு எதிரானவராக சித்தரிக்கும் உள்ளடி வேலைகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி முசிறி மற்றும் தொட்டியம் பகுதியில் உள்ள நடுநிலையான ரத்தத்தின் ரத்தங்களிடம் பேசினோம்.…
