பாஜக ஆட்சி ஒன்றியத்தில் அமையாமல் தடுத்து இந்தியா கூட்டணி ஆட்சி அமைய பெண்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என திமுக தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை வளர்ந்துள்ள வளர்ச்சி முடக்கப்படும், பெண்கள் முன்னேற்றம் என்பதே கேள்விக்குறியாகிவிடும், இந்த தேர்தலை தவறவிட்டால் ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே ஆட்சி என்ற அவலநிலைதான் உருவாகும், மாநிலங்களின் ஆட்சி என்பதே இல்லாமல் போய்விடும்; ஆகையால் விழிப்புடன் இருப்போம், இந்தியா கூட்டணி ஆட்சியை அமைப்போம்” என திமுக தெரிவித்துள்ளது.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal