பாராளுமன்ற தேர்தலில் கரூர் அல்லது கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிடலாம் என தகவல் வெளியானது. இதுதொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு அண்ணாமலை அளித்த விளக்கம் பின்வருமாறு:- கட்சி தலைமை என்னை எந்த இடத்தில், எந்த தொகுதியில் போட்டியிட சொன்னாலும் நான் போட்டியிடுவேன்.

கட்சி தலைமை உத்தரவிட்டால், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன். பிரசாரம் மேற்கொள்ள சொன்னால் பிரசாரம் செய்வேன். கட்சி தலைமையின் முடிவு எனது முடிவு. எனக்கான தனி விருப்பம் என்று எதுவும் கிடையாது என கூறினார்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal