Month: March 2024

திமுக காணாமல் போகும் என்று சொன்னவர்கள் தான் காணாமல் போனார்கள் : கி.வீரமணி !!

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘’மக்கள் முதல்வரின் மனிதநேய திருவிழா சூரியச்சுடர் 49வது நிகழ்வாக “நெஞ்சுக்கு நீதி வழி! திராவிடமே ஒன்றியத்திற்கு ஒளி!” என்ற தலைப்பில் கொளத்தூர் பெரியார் நகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு திமுக சட்டத்துறை…

திமுகவில் ‘Money’ இருந்தால் அங்கீகாரம்! சீறிய சிம்லா முத்துச் சோழன்!

மறைந்த திமுக துணை பொதுச் செயலாளர் சற்குண பாண்டியன் அம்மையாரின் மருமகளும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆர் கே நகர் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவருமான சிம்லா முத்துச்சோழன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது – செல்வப்பெருந்தகை !!

தமிழ்நாட்டுக்கு எதுவுமே செய்யாமல் எப்படி வந்து வாக்கு கேட்கிறார் பிரதமர் மோடி? என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர் சந்திப்பின் போது,”வெள்ள நிவாரண நிதியாக ரூ.37,000 கோடி கேட்டது…

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்! டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டு!

‘எடப்பாடியார் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழகத்தில் பெண் உரிமை காக்கப்படும், பாதுகாக்கப்படும்’ என கழக மருத்துவரணி இணை செயலாளர் பா.டாக்டர் சரவணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார். இது தொடர்பாக பேசும் பேசிய டாக்டர் சரவணன், ‘‘உலக பெண்கள் தினம் மார்ச்…

மனவருத்தத்தில் திமுக மகளிர் நிர்வாகிகள்! ஸ்டாலின் கண்டு கொள்வாரா?

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட திமுக முன்னாள் அமைச்சர் சற்குணம் பாண்டியன் மருமகள் சிம்லா முத்து சோழன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.சற்குணபாண்டியன்,…

இந்தியா டி.வி-சி.என்.எக்ஸ் கருத்து கணிப்பில் பா.ஜ.கவிற்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் !!

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை ஏற்பார் என்றும் இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பா.ஜ.க. தலைமையிலான…

பா.ஜ.கவுடன் கூட்டணியில் இணைந்தார் சரத்குமார் !! அண்ணாமலை வரவேற்பு

பாராளுமன்ற தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்காக முக்கிய கட்சிகளில் கூட்டணி அமைத்து வருகிறது. அந்த வகையில், அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பாரதீய ஜனதாவுடன் கூட்டணி அமைப்பதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.…

கம்பனுக்கு கல்தா! இளைஞரணியில் யாருக்கு சீட்டு?

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வில் போட்டியிட இளைஞரணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என தொடர்ச்சியாக தலைமையிடம் வலியுறுத்தி வருகிறார் அமைச்சரும் மாநில இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின். தி.மு.க. இளைஞரணியில் யாருக்கு கல்தா..? யாருக்கு போட்டியிட வாய்ப்பு இருக்கிறது என்பது பற்றி…

அ.தி.மு.க – தே.மு.தி.க  இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை !!

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக வலுவான அணியை உருவாக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது.  இந்த கூட்டணியில் பா.ம.க. உள்பட மேலும் சில கட்சிகள் சேர உள்ளன. தே.மு.தி.க.வுடனான கூட்டணியை கடந்த 1-ந் தேதி அ.தி.மு.க. உறுதி செய்தது.…

வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை டெல்லி பயணம் !!

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா தலைமையில் கூட்டணிகள் அமைத்து கட்சிகள் பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வெற்றி வாய்ப்பு மிக்க வேட்பாளர் பட்டியலுடன் மாநில தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அப்போது அவர்…