Month: December 2023

கணவன் கொலை! கள்ளக்காதலனுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மனைவி கைது!

‘காதலுக்கு கண் இல்லை’ என்பார்கள். ஆனால், கள்ளக்காதலுக்கு ‘எதுவுமே இல்லை’. கள்ளக்காதல் விவகாரத்தில் அடிக்கடி ‘கொலை’ சம்பவங்களும் அரங்கேறுகிறது. அப்படித்தான், கணவனை கொலை செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் தலைமறைவாக இருந்த மனைவியை 10 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசார் கைது செய்திருக்கின்றனர். கடலூர் மாவட்டம்…

15 நிமிட சந்திப்பு… பேசியது என்ன..?

சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், அவருக்கும் அவருடைய மனைவிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் தான் வகித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதிவியையும் பொன்முடி இழந்துள்ளார். இந்த தீர்ப்பு விவரங்கள்…

மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ்! மிரட்சியில் மினிஸ்டர்ஸ்!

அமைச்சர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பார் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்திருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் ஆனந்த் வெங்கடேஷ். இந்நிலையில் தான் அவர் தாமாக முன்வந்து சில வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். அதாவது…

‘அப்பன்’ வீட்டு பணம்! அரசியல் எதிர்காலம்! எச்சரித்த நிர்மலா சீதாராமன்!

‘உன் அப்பன் வீட்டு பணத்தையா கேட்டோம்..!’ என உதயநிதி ஸ்டாலின் மத்திய அரசை விமர்சித்ததற்கு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சென்னையைத் தொடர்ந்து தென்மாவட்டங்களையும் புரட்டிப் போட்டது கனமழை. கடும் வெள்ள பாதிப்பினால் மத்திய அரசிடம் உதவி…

வெள்ள நிவாரணம் : அண்ணாமலை டெல்லி பயணம்!

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். இச்சந்திப்பின் போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் உடன் இருந்துள்ளார். தமிழகத்தில் வெள்ள பாதிப்புக்குள்ளான இடங்களில் மத்திய அரசின் சார்பில் நடைபெறு வரும்…

எஸ்.ஜோயல் தாயார் மரணம்! உதயநிதி நேரில் அஞ்சலி..!

தி.மு.க. இளைஞரணி மாநில துணைச் செயலாளரும், உதயநிதியின் நெருங்கிய நண்பருமான தூத்துக்குடி எஸ்.ஜோயலின் தாயார் நேற்று இயற்கை எய்தினார். தி.மு.க. இளைஞரணியில் மிகவும் திறம்பட செயல்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ‘குட்புக்கில்’ இடம்பெற்று மீண்டும் தி.மு.க. இளைஞரணி மாநில துணைச்…

தேர்தலில் வெற்றி பெற்றது செல்லும் – ஓ.எஸ்.மணியன் வழக்கு தள்ளுபடி!

2021 சட்டமன்றத் தேர்தலில் வேதாரண்யம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் வேதரத்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இருதரப்பு வாதங்களும் நடைபெற்றது. அரசியல் பழிவாங்கும் நோக்கில்…

அதிமுக ‘மாஜி’ சி.வி.சண்முகத்திற்கு கொரோனா..!

அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான சிவி சண்முகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த…

உயர்கல்வித்துறை அமைச்சராகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக…

3 ஆண்டு சிறை! ரூ.50 லட்சம் அபராதம்! தண்டனை நிறுத்தி வைப்பு!

கடந்த 2006-11 ஆம் ஆண்டு, கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி காலத்தில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி. அப்போது, அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது 2011 ஆம் ஆண்டு அதிமுக…