Month: December 2023

எனக்கு தலைவர் பதவி தான் வேண்டும்!! கார்த்தி சிதம்பரம்!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு ஆண்டாகவே தலைவர் பதவிக்காக பலர் டெல்லியில் போராடி ஓய்ந்து விட்டார்கள். இதில் தொடர்ந்து தீவிரமாக இருப்பவர் கார்த்தி சிதம்பரம் எம்.பி. எனக்கு தலைவர் பதவி மீது நீண்ட நாள்…

பாராளுமன்ற புகை குண்டு வீச்சு! மு.க.ஸ்டாலின் கண்டனம்!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மக்களவையின் உள்ளேயும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் புகை குண்டுவீச்சில் ஈடுபட்ட 4 பேரும் பாதுகாப்புப் படையினரால் கைதுசெய்யப்பட்டனர், பாதுகாப்பு குளறுபடிகள் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது என எம்.பி.கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,…

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வானது வருகிற 18-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.  பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.35ல் இருந்து ரூ.38-ஆக உயர்வு. எருமைப் பால் கொள்முதல்…

நாளை முதல் ரூபெல்லா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ முகாம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஜவஹர்லால் மேற்பார்வையில் 55 மருத்துவ குழுவைக் கொண்டு 144 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. நாளை முதல் ரூபெல்லா…

அதிமுக கூட்டணியில் ஜெகன் மூர்த்தி!

2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்போம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம்…

உதயநிதி பிறந்நாள்! இலவச பல் மருத்துவம்! பூங்கோதை புதிய முயற்சி!

தி.மு.க.வின் எதிர்காலமும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள் வழங்கிய நிலையில், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா இலவச பல் மருத்துவ முகாம் நடத்தி அசத்தியிருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம்…

ஆருத்ரா மோசடி! ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்! அடுத்தது கைது..?

ஆரூத்தரா மோசடியில் ரூசோவின் வங்கி கணக்குகளில் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ள நடிகர் ஆர்.கே சுரேஷ், ரொக்கமாகவும் கோடிக்கணக்கில் ரூசோவிடமிருந்து பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா நிறுவனம், முதலீடு செய்த…

பீலா வெங்கடேசனாக மாறிய பிலா ராஜேஷ்! பின்னணி….?

தமிழக அரசின் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தனது பெயரை பீலா வெங்கடேசன் என மாற்றியுள்ளதாக பத்திரிகைகளில் அறிவிப்பு அளித்துள்ளார். தனது கணவர் ராஜேஷ் பெயருக்கு பதிலாக தந்தை பெயரான வெங்கடேசன் என்பதை பெயருக்கு…

நாடளுமன்றத் தேர்தல்! நாற்பதிலும் திமுக! அதிர்ச்சியில் அதிமுக!

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் தி.மு.க. வெல்லும் என கருத்துக்கணிப்பு வெளியாகி பா.ஜ.க. & அ.தி.மு.க.வை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்…

பள்ளி வாகனத்தில் ஆசிட் விவகாரம்: கிளீனர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டுநேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர்…