கண்டக்டர் டூ கல்வி தந்தை! அபார வளர்ச்சி! அமலாக்கத்துறை ரெய்டு!
சாதாரண கண்டக்டராக தனது வாழ்க்கையை தொடங்கிய எ.வ.வேலு, அ.தி.மு.க., தி.மு.க. கோலோச்சி எம்.எல்.ஏ, மந்திரி, கல்வித் தந்தை என பன்முகங்களை கொண்டு அசுர வளர்ச்சி அடைந்தவர்தான் எ.வ.வேலு! இன்று தி.மு.க.வின் அசைக்க முடியாத சக்தியாக திகழ்வதோடு, ‘பசையுள்ள’ துறைகளை தன்வசம் வைத்திருக்கிறார்!…