அமலாக்கத்துறை சோதனை! ஆவேச ஆ.ராசா..!
‘அமலாக்கத்துறை சோதனையை கண்டு பதுங்கமாட்டேன் சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வேன்’ என்று திமுக எம்.பி. ஆ.ராசா கோவையில் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் திமுக பொறியாளர் அணி சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் திமுக எம்பி ஆ ராசா பங்கேற்று…
