திருப்பூர் ‘நடிகர்’ திமுகவில் இருந்து நிரந்திர நீக்கம்!
திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்த ராஜ்மோகன் குமார் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். திருப்பூர் திமுக முன்னாள் வர்த்தக அணி அமைப்பாளர்…
