குடும்பம், குடும்பமாக வாருங்கள்! மதுரை மாநாட்டுக்கு இபிஎஸ் அழைப்பு!
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. ”வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.08.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரையில் நடைபெற உள்ளது. கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும்,…
