Month: July 2023

பாட்டிலுக்கு பத்து; பணியிடை நீக்கம்! நிர்வாகம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கும் கடை விற்பனையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. கூடுதலாக 10 ரூபாய் தராவிட்டால் மதுபாட்டில் தர முடியாது என்று சில கடைக்காரர்கள் கூறும்…

இது தடைகளை கடந்த வெற்றிக்கூட்டணி ! பிரதமர் மோடி ட்வீட் !

இந்தியாவில் கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல்களிலும் பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு களமிறங்க முடிவு செய்துள்ளன. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. 26 கட்சிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில்,…

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு அவரது மகன் டாக்டர் கவுதமசிகாமணி எம்.பி. வீடு உள்பட 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலையில் இருந்து சோதனை நடத்தினார்கள். அமைச்சர் பொன்முடியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று…

மாளவிகாவின் லேட்டஸ்ட் போட்டோஸ்க்கு குவியும் லைக்ஸ்!

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் களம் இறங்கினார். இதையடுத்து…

‘தலைவரின் மகளுக்கே இந்த நிலையா?’ உஷ்ணத்தில் உ.பி.க்கள்!

தி.மு.க.வில் கலைஞருக்குப் பிறகு கலை, இலக்கிய நயத்துடன் பேசக்கூடிய தலைவர், கனிமொழி எம்.பி.தான்! அப்படிப் பட்டிவரை தி.மு.க. தலைமை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் உஷ்ணத்தில் உள்ளனர். மதுரையில் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை…

‘ED’ யின் அடுத்த ரெய்டு; எச்.ராஜா பகீர் பட்டியல்?

அமலாக்கத்துறை அதிகாரிகள் அடுத்து எந்த அமைச்சர் வீட்டில் ரெய்டு நடத்துவார்கள் என எச்.ராஜா வெளியிட்ட பட்டியல்தான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,பல்லாயிர கோடி ரூபாய்க்கு…

திமுகவின் 3 வது விக்கெட்? E.D. யின் அடுத்த டார்கெட்!

அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி நேற்று மாலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில்…

டெல்லியில் எடப்பாடி பழனிசாமி!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்க பெங்களூரில் இன்று எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்கிறது. இதில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…

அமலாக்கத்துறை விசாரணை! அமைச்சர் வீட்டில் ஆலோசனை!

அமலாக்கத்துறை வளையத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறை அதிகாரிகளால் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு அதிகாலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்ட அமைச்சர் பொன்முடி, மீண்டும் இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில்…

கள்ளக்காதல் விவகாரம்; பெண் எம்.பி. ராஜினாமா!

கள்ளக்காதல் விவகாரத்தில் சபாநாயகரும், பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்த விவகாரம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் ராஜினாமா செய்துள்ளனர். கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர்கள் பதவி விலகி உள்ளனர். சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும்…