Month: May 2023

கண் சிவந்த ஸ்டாலின்; காணாமல் போன ‘ஜி-ஸ்கொயர்’

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போதே, நேர்மையான அதிகாரிகளை தனக்கருகில் வைத்துக்கொண்டார். அரசு மீது எந்தவித விமர்சனமும் வந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். கடந்த தி.மு.க. ஆட்சியின் போது, கட்சி நிர்வாகிகள் ‘நில அபகரிப்பில்’ ஈடுபட்டதுதான், அப்போதைய தோல்விக்கு காரணம் என்பதையும் மறக்காமல்,…

கர்நாடகாவில் விரைவில் மாற்றம்; குமாரசாமி அதிர்ச்சி குண்டு!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று இன்னும் ஆட்சி அமைக்கவே இல்லை. அதற்குள், ‘கர்நாடக அரசியலில் விரைவில் மாற்றம் ஏற்படும்’ என குமாரசாமி பேசியிருப்பதுதான் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்…

சிம்புவுக்கு ஜோடி; பதறவிட்ட படுகோனே?

கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ்.டி.ஆர் 48 படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளத்தால் படக்குழு பதறிப் போய், வாயடைத்துப் போய் உள்ளதாம். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் உடல் எடையை…

குறைந்த மார்க்கெட்; குறைந்த எடை; உடை..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர். செய்தி வாசிப்பாளராக தனது கேரியரைத் தொடங்கிய லாஸ்லியாவுக்கு பிக் பாஸ் பிறகு படங்களில் நடிகையாக வாய்ப்பு கிடைத்தது. இந்த வகையில் பிக் பாஸ்…

கர்நாடக முதல்வராகும் சித்தராமையா!
துணை முதல்வரை மறுக்கும் டிகேஎஸ்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் பதவிக்கு எதிர்கட்சித் தலைவர் சித்தராமையா, அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே. சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இருதரப்பு ஆதரவாளர்களும் முதல்வர்…

‘கல்லா’வுக்கு அவர்; செலவுக்கு இவரா? உப்பிலியபுரம் புலம்பல்!

‘கமிஷன்… கரெப்ஷன்… கலெக்ஷன்…’ என்ற வாசகம் யாருக்கு பொருந்துமோ, பொருந்தாதோ திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், உப்பிலியபுரம் ஒன்றிய தி.மு.க.விற்கு பொருந்தும் என்று உருகுகிறார்கள் உடன் பிறப்புக்கள்..! எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசின் மீது கமிஷன்… கலெக்ஷன்… கரெப்ஷன்…

அடுத்த தலைமை செயலாளர் – டிஜிபி யார்..?

தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் டிஜிபி சைரேந்திரபாபு ஆகியோர் அடுத்த மாதம் 30 ஆம் தேதியோடு ஓய்வு பெறவுள்ள நிலையில் புதிய தலைமசெயலாளர் மற்றும் டிஜிபி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம்…

அதிமுகவுடன் இணைந்து போராட தயார்! திருமா அறிவிப்பு!

மதுவிலக்கு விவாகாரத்தில் அதிமுக போராடத் தொடங்கினால் அவர்களுடன் இணைந்து போராட தயாராக இருப்பதாக எம்.பி. திருமாவளவன் தெரிவித்துள்ளார். எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை விசிக தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில்…

மஞ்ச தாலி வாசம் போகல; புதுப்பெண் திடீர் மரணம்!

மஞ்ச தாலிய கட்சிய வாசம் கூட போகல… ‘மறுவீடு’ வந்த மணப்பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம்தான் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 31). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.…

நிர்வாண பூஜை; அலறிய சிறுமிகள்; சிக்கிய சாமியார்!

ஒரு சில சாமியார்கள் செய்யும் தவறுகளால், இன்றைக்கு ஒட்டுமொத்த சாமியார்கள் மீதான எண்ணவோட்டம் வேறுமாதிரியாக இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால், ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஆரம்பத்தில் பிரபலமாகவும், அதன் பிறகு தலைமறைவு வாழ்க்கைக்கு தள்ளப்படுகிறார்கள். காரணம், அவர்களது சல்லாபங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது,…