Month: February 2023

தமிழக மீனவர்கள் தாக்குதல்; ஜி.கே.வாசன் கடும் கண்டனம்!

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்டர்களுக்கு மத்திய அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று த.மா.க. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியிருக்கிறார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் இன்று (24.02.2023) வெளியிட்டுள்ள அறிக்கையில்…

அன்பிலுக்கு எதிரான நேருவின் ‘கிழக்கு’ ஆபரேஷன் ‘பெயிலியர்’!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரம் சூடுபிடித்திருக்கும் நிலையில் ‘திருச்சி – ஈரோடு’ அரசியல்தான் அனல்அடித்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் மலைக்கோட்டை வாசிகள்! திருச்சிக்கும் ஈரோட்டிற்கும் என்ன சம்பந்தம் என மலைக்கோட்டை வாசிகளிடம் பேசினோம். ‘‘திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருப்பவர்…

நடிப்புக்கு முழுக்கு; நயன் எடுத்த திடீர் முடிவு..?

தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப் போட முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. கேரளாவை சேர்ந்த நடிகை நயன்தாரா, தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில்…

‘காவியின் சித்து வேலை’; சிலிர்த் தெழுந்த மருது அழகுராஜ்!

‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், தனது மின்னும் பொன்னெழுத்துக்களால் ஜெயலலிதாவின் மனதைக் கவர்ந்தவர்! சில சீனியர் அமைச்சர்களின் சட்டமன்ற உரைக்கூட இவரது எழுத்தக்களால்தான் சட்டமன்றத்தை அலங்கரித்தது! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிகையின் நிர்வாகம்…

சசிகலாவால் வாழ்ந்து வீழ்ந்த ஓ.பி.எஸ்.ஸின் கதை..!

அ.தி.மு.க.வில் நகராட்சி தலைவராக இருந்து முதல்வர் பதவி வரை சசிகலாவால் உயர்ந்து, அதே சசிகலாவால் 33 வருட அரசியல் வாழ்வில் ஓ.பி.எஸ். வீழ்ந்திருக்கிறார். அந்தக் கதையை தற்போது பார்ப்போம்…! எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும்… அப்போது நிறைவேற்றப்பட்ட…

மு.க.ஸ்டாலின் – இ.பி.எஸ். நாளை இறுதி கட்ட பிரச்சாரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வே.ரா. மறைவு காரணமாக இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் வருகிற 27-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (காங்கிரஸ்), கே.எஸ்.தென்னரசு (அ.தி.மு.க.), மேனகா நவநீதன் (நாம் தமிழர்),…

பணம் – பரிசு மழையில் ஈரோடு கிழக்கு மக்கள்!

ஈரோடு கிழக்கில் இடைத்தேர்தல் நடக்க இருப்பதால், வாக்காளர்கள் பிரச்சாரத்தில் மூழ்கியிருப்பதால், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் ஆட்கள் இன்றி முடங்கிக் கிடக்கிறது. மேலும், தினந்தோறும் விதம் விதமாக பரிசுப் பொருட்களில் நனைகின்றனர் கிழக்கு தொகுதி மக்கள்! ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77…

ஆர்யாவுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே..!

நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் கடைசியாக நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சொல்லிக்கொள்ளும்படியாக ஓடவில்லை. அடுத்தாததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போதைய இளம் நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே, மாடலாக இருந்து பின்னர்… தமிழ்…

இ.பி.எஸ்.ஸுக்கு திருமா – ஜி.கே.வாசன் வாழ்த்துக்கள்!

எடப்பாடி பழனிசாமியை உச்சநீதிமன்றம் இடைக்கால பொதுச்செயலாளராக அங்கீகரித்துள்ளது, இபிஎஸ்யின் ஆளுமைக்கு கிடைத்த வெற்றியென விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்ட அதிகார போட்டி காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என…

கிழக்கில் துளிரும் இலை; திகைப்பில் தி.மு.க.!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கொஞ்சம் சுணக்கமாக இருந்த அ.தி.மு.க.வினர், சுறுசுறுப்பாக களத்தில் இறங்கியிருப்பது தி.மு.க.வினரை திகைக்க வைத்திருக்கிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிடுகிறார். ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது…