Month: January 2023

கடன் செயலி; ஆபாச படம்; சிக்கிய திருப்பூர் கும்பல்!

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பொங்குபாளையத்தை சேர்ந்த 32 வயது பெண் கடந்த டிசம்பர் மாதம் 15ந் தேதி ‘பைசா ஹோம்’ என்ற கடன் செயலியை பதிவிறக்கம் செய்து 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார். அந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள்…

கோவிலுக்குள் செல்ல அமலா பாலுக்கு தடை!

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலில் இந்துக்களை தவிர மாற்று மதத்தினர் வழிபாடு செய்ய அனுமதி இல்லை. இதுபோல கேரளாவின் கொச்சி பகுதியில் உள்ள திருவைராணிகுளம் மகாதேவர் கோவிலிலும் மாற்று மதத்தவர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்த நிலையில் நேற்று…

பிப். 27ந்தேதி இடைத்தேர்தல்; யார் யாருடன் கூட்டணி?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள்…

பலத்தை நிரூபிக்கும் இபிஎஸ்; பா.ஜ.க. – தி.மு.க.வுக்கு செக்?

ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனாலும், அங்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என கழகங்களுக்குள் ஒரு விவாதமே நடந்து வருகிறது. இது பற்றி கழகங்களுக்கிடையே என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று காது கொடுத்துகேட்டோம் நடக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி ரகம்… கடந்த…

மீண்டும் ரஜினி… லேட்டஸ்ட் அப்டேட்..!

அண்ணாத்த படத்திற்கு பிறகு ஜெயிலர் படத்துக்காக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கன்னட உச்ச நட்சத்திரம் சிவராஜ் குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மலையாள சினிமாவின்…

அரசு மருத்துவமனையில் பணி; மாதம் 18,000 சம்பளம்!

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் உள்ள 1,028+ செவிலியர் காலிப்பணியிடங்களைத் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணியிடங்களுக்கு ரூ.18,000 மாத சம்பளம் வழங்கப்படும் என்று…

ஒரே நாடு ஒரே தேர்தல்; எடப்பாடியின் முடிவு இதுதான்?

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. செலவினங்களை குறைக்கும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் ஒரே…

கண்காணிப்பு வளையத்தில் அண்ணாமலை?

உள்கட்சி மோதல், வீடியோ விவகாரம் எழுந்துள்ள நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். இவர், கர்நாடகாவில் எஸ்பியாக பணியாற்றி வந்தார். திடீரென பதவியை…

வெளியூருக்கு சென்ற மக்கள்; வெறிச் சோடிய சென்னை!

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தங்கி பணியாற்றி வரும் மக்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல இடங்களில் இருந்து அரசு சார்பில் சிறப்பு பஸ்கள்…

64 வயதில் நடிகை ஜெயசுதா மீண்டும் திருமணம்?

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையான ஜெயசுதா 64 வயதில் மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது. கடந்த 1972-ம் ஆண்டு தனது 12 வயதில் தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜெயசுதா. 1973-ம் ஆண்டு, ‘அரங்கேற்றம்’…