அ.தி.மு.க.வின் ‘முகமாக’ மாறும் ஓ.பி.எஸ்.? அதிர்ச்சியில் இ.பி.எஸ்.!
‘அ.தி.மு.க.வின் முகம் நான்தான்’ என ஓ.பி.எஸ். காய்நகர்த்த தொடங்கியிருப்பதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அ.தி.மு.க.வில் 95 சதவீதத்திற்கும் மேல் ஆதரவை வைத்திருப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் என தமிழக தேர்தல் ஆணையம் அனுப்பிய கடித்தத்தை…
