ராகுல் பாதயாத்திரை… கடுங்குளிரிலும் கனிமொழி!
காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியின் பாதயாத்திரையில், தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி எம்.பி., கனிமொழி கலந்து கொண்டு, கடுங்குளிரிலும் நடைபயணத்தை மேற்கொண்டிருக்கிறார்! காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்…
