Month: November 2022

எஸ் ஜே சூர்யாவின் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ முன்னோட்டம் வெளியீடு!!

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய அசல் தமிழ் வலைதள தொடர் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’. இதில் வெலோனி எனும் கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி அறிமுகமாகிறார். இவருடன் எஸ். ஜே. சூர்யா,…

சென்னையை அச்சுறுத்தும் “மெட்ராஸ் ஐ”!!

மெட்ராஸ் ஐ என்பது, ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு அதிவேகமாக பரவுகின்ற ஒரு பொதுவான நோய் பாதிப்பாகும். இது பெரும்பாலும் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்படுகிறது.கண்ணிலிருந்து சுரக்கும் திரவங்களின் வழியாக கண் வெண்படல அழற்சி பரவுகிறது. ஒரு நபர் அவரது…

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை!!!

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மேகமூட்டமும், லேசான தூறலும் மற்றும் குளிரும் நிலவுகிறது. இதற்கிடையில் நேற்று (21.11.2022) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22.11.2022) காலை ஆழ்ந்த…

என்னை விமர்சித்தால்… எச்சரித்த காயத்திரி ரகுராம்!

தமிழகத்தில் காங்கிரஸில் எப்படி கோஷ்டி பூசல் இருக்கிறதோ… அதைவிட ஒரு மடங்கு அதிகமாக பா.ஜ.க.வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. கடந்த சில மாதங்களாகவே காயத்தி ரகுராமிற்கும் அண்ணாமலைக்கு ஏழாம் பொருத்தமாக இருந்து வருகிறது. அதாவது தன்னிச்சையாக சில முடிவுகளை எடுத்துவந்தார் காயத்திரி…

பால்விலை உயர்வு… களத்தில் இறங்கிய ஜி.கே.வாசன்!

தமிழகத்தில் பால்விலை உயர்வைக் கண்டித்து வருகிற 24&ந்தேதி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்திருக்கிறார்! த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘‘தமிழக அரசு பால்விலையை உயர்த்தியதைக் கண்டித்தும், உயர்த்திய பால்விலையைத்…

‘ஷாக்’கடிக்கும் கட்டணம்… நடுக்கத்தில் நடுத்தர குடும்பங்கள்!

மின் கட்டணம் உயர்வு பொதுமக்களுக்கு ‘ஷாக்’காக இருந்து வந்த நிலையில் பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணமும் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் மின்சார கட்டணத்தை உயர்த்தியது. வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிற்கு…

துணிவு – வாரிசு விவகாரம்… உண்மை நிலை இதுதான்..!

அஜீத் நடித்த ‘துணிவு’ படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைத்திருப்பதாகவும், விஜய்யின் ‘வாரிசு’ படத்திற்கு தியேட்டர்களை ஒதுக்க உரிமையாளங்கள் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில்தான் இரு படங்கள் குறித்த உண்மை நிலவரம் வெளியாகியிருக்கிறயது! அஜித் நடித்துள்ள துணிவு…

காயத்திரி ரகுராம் நீக்கம்… சூர்யாவுக்கு ‘தடா’… அண்ணாமலை அதிரடி!

கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ‘தான்தோன்றி’ தனமாக பேசக்கூடாது. செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் ‘நேர்காணல்’ கொடுக்கக்கூடாது என கட்சியினருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் அண்ணாமலை. பாஜகவின் கூட்டணி கட்சியான் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்பாக பாஜக நிர்வாகிகள் யூடியூப் சேனலில் விமர்சித்து…

வீரப்பன் கதைக்கு  பெங்களூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

‘குப்பி’, ‘காவலர் குடியிருப்பு’, ‘ஒரு மெல்லிய கோடு’, ’வனயுத்தம்’ஆகிய படங்களை இயக்கியவர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதைகளை திரைப்படமாக்குவதில் வல்லவரான ரமேஷ், சந்தன வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்கினார். இதில் வீரப்பன் பற்றி விரிவான…

மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்… கதறிய தாய்..!

‘என்னோட பொண்ண ஏமாத்தி… கர்ப்பமாக்கி… அவளோட வாழ்க்கையை சீரழித்துவிட்டான்’ என்று தாய் காவல்நிலையத்தில் கதறிய சம்பவம்தான் கல்நெஞ்சையும் கரையை வைத்தது! சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் விக்‌னேஷ். 19 வயது வாலிபரான இவருக்கும், வியாசர்பாடியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவிக்கும் இடையே பழக்கம்…